படப்பிடிப்பு தொடங்கும் முன்பே லாபம்: ‘சூர்யா 47’ படக்குழுவினர் உற்சாகம்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே லாபம்: ‘சூர்யா 47’ படக்குழுவினர் உற்சாகம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியலாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன்...

