ஜில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா வேடத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?? இப்படி மிஸ் பண்ணிட்டாங்களே!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா பூமிகா ஆகியோர்...

