Tag : Janhvi Kapoor Latest Photos
தொடைக்கு மேல் உடை.. கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படம் வெளியிட்ட ஜான்வி கபூர்
மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார்....