“மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு சிறந்த அங்கீகாரம்”: சூர்யா போட்ட பதிவு
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘ஜெய் பீம்’. இந்த படத்தில் லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர்...

