போட்டிபோட்டு அப்டேட் வெளியிட்ட ‘ஜெய் பீம்’ மற்றும் ‘அண்ணாத்த’ படக்குழு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக சூர்யாவின்...

