விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் சிவகார்த்திகேயனின் புதிய படம்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி மதராசி என்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் சுதந்திர தினத்தை...