வெற்றிமாறன் அறிவுரையை ஏற்க மறுத்து விட்டேன் – வருத்தப்படும் இயக்குனர்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து விடுதலை என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...

