மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
மாரடைப்பு வருவதை நாம் முன்னரே எப்படி தெரிந்து கொள்வது என்று தெளிவாக பார்க்கலாம். பொதுவாக உலகம் முழுவதும் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. அதனை முதலிலேயே பார்த்து சரி செய்து தீர்வு...

