பாடல்கள் மூலம் மோதயுள்ள துணிவு மற்றும் வாரிசு படம்.!! வைரலாகும் தகவல்
கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக வளம் வருபவர்கள் தான் விஜய் மற்றும் அஜித். இதில் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் நடிகர் அஜித்தும் எச்...

