இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் ஜீ தமிழ் பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா? முழு விவரம் இதோ
சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் பிரபலங்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி கவனத்தை பெறுபவர்களாகி விடுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வரும் ஞாயிற்று கிழமை...