மினுமினுக்கும் உடையில் கவர்ச்சி வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா
தமிழ் சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகையாக நடிக்க தொடங்கி தற்போது வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் தற்போது சன்னி லியோன் நடிப்பில் விரைவில்...

