சிறகடிக்க ஆசை சீரியல் நடிகருக்கு அடித்த ஜாக்பாட். வைரலாகும் சூப்பர் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து...