புடவையில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “செந்தூரப்பூவே” என்ற சீரியலில் வில்லியாக நடித்துள்ள தர்ஷா குப்தா. இதற்கு முன்பும் சில சீரியல்களில் மெயின் ரோலில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது “குக் வித்...