பிகில் ரூ 20 கோடி நஷ்டத்திற்கு தயாரிப்பாளரே கூறிய அதிரடி பதில்!
பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது,...