தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 25 படங்கள் லிஸ்ட் இதோ….
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாலிவுட் படங்களுக்கு நிகராக வியாபாரம் இருந்து வருகிறது. இதில் தெலுங்கு சினிமாவும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஏனெனில் பாகுபலி பிறகு தெலுங்கு சினிமா இந்தியளவில் மிகப்பெரும் கவனம் ஈர்த்துள்ளது....