ஹேமா செய்த வேலை. கண்டுபிடிப்பாரா கண்ணம்மா. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் லாரியில் சென்று கொண்டிருக்கும் ஹேமா படத்தில் இருந்து காரனுக்கு தெரியாமல் அவனுடைய போனை எடுத்து பாரதிக்கு போன்...