முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா. கடைசியில் காத்திருந்த டிவிட்ஸ்ட். இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டிய கையோடு சினேகன் இருவரிடமும் உறுதிமொழி பேச வைக்கிறார்....