சௌந்தர்யாவை திட்டிய பாரதி..பாரதியை வெறுப்பேத்தும் வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமாவிடம் அந்த பாட்டி என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருந்தா உன் வயசுல ஒரு பேத்தி இருந்திருப்பார்...