பாரதி கண்ணம்மா 2 கதை இதுதானா? தீயாக பரவும் தகவல்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இந்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் சீரியல் முடிவடைந்த கொஞ்ச நாளிலேயே...

