ராதிகாவை திட்டிய அம்மா.. எழிலை ஈஸ்வரிடம் போட்டுக்கொடுத்த செழியன்.. இன்றைய பாக்யலக்ஷ்மி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராதிகா மகளிடம் இனி கோபி பற்றி பேசக்கூடாது என சொல்ல கோபி அங்கிள் நல்லவர் தானே அவர்கிட்ட...