கோபியை கட்டிப்பிடித்து அழுத எழில். கணேஷ் கொடுத்த வார்னிங். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கணேஷ் அமிர்தாவையும் நிலாவையும் வீட்டுக்கு கூப்பிட நிலா எழிலை அப்பா என கூட்டி ஓடி செல்கிறது....