ராதிகா செய்த வேலை.. கோபிக்கு காத்திருந்த ஷாக்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது வரும் வர்ஷினி சதீஷை வெளியே அனுப்பிவிட்டு எழிலை காதலிப்பதாக சொல்ல அதிர்ச்சியாகும்...