கோபியை நினைத்து அழும் பாக்யா.. ராமமூர்த்தி இடம் உண்மையை உடைத்த ஈஸ்வரி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோவிலில் கோபியை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி வாழ்க்கையை பறி கொடுத்துட்டு சமைக்க போறோம் சாதிக்க போறேன்னு திரிஞ்சுக்கிட்டு இருக்க...

