போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பாக்கியா.. ராதிகாவிற்காக கோபி செய்த வேலை… இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்கியா வெளியே எடுக்க வக்கீலை அழைத்து வருகிறார் செழியன். ஆனால் போலீஸார் வெளியே விட முடியாது பிரச்சனை...