கோபிக்கு ராதிகா அம்மா வைத்த செக்.. ராதிகா வீட்டிற்கு வந்த கல்யாண பத்திரிக்கை.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி வேலைக்கு போக போவதாக சொல்ல பாக்கியா உடனே ஜெனியை கட்டிப்பிடித்து நீ வேலைக்கு போறது...