தலையில் பூவுடன் வீட்டிற்கு வந்த அமிர்தா.. உற்சாகத்தில் எழில்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அமிர்தா தலையில் பூவோடு வீட்டில் கள்பன என்ன சொல்வார்கள் என தெரியவில்லை என சொல்ல என்ன சொல்லப்...

