இனியா கேட்ட கேள்வி, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
கவுன்சிலர் வார்னிங் கொடுக்க,இனியாவிற்கு உண்மை தெரிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி பதறி...