ட்ராப் ஆனதா சூர்யாவின் அருவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
தமிழ் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூரரை போற்று படத்தை நடித்து முடித்து வெளிவர காத்திருக்கிறார். இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன்...