அருணிடம் சிக்கிய செல்வம், ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிருஷ் ஸ்கூலில் சேர்க்க கிரிஷ் நான் உன்ன விட்டு தனியாக இருக்க மாட்டமானா...