சாராவிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த அர்ச்சனா
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பணியாற்றி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவருடைய...

