கோபியை வீட்டுக்கு அழைத்து வந்த செழியன். அதிர்ச்சியில் பாக்யா. நடக்கப்போவது என்ன?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட் கோபி குடித்துவிட்டு குடிபோதையில் நிதானம் தெரியாமல் இருக்க செழியன் அவரை காரில் அழைத்து வந்தார். ...