கட்சி தொடங்கினாரா விஷால்.. முற்றுப்புள்ளி வைத்து விஷால் வெளியிட்ட அறிக்கை
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வரும் இவர் விஷால் மக்கள் இயக்கம், தேவி அறக்கட்டளை ஆகியவற்றின் மூலமாக தொடர்ந்து மக்களுக்கு உதவி...

