News Tamil News சினிமா செய்திகள்ராட்சசன் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார்Suresh29th June 2021 29th June 2021விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்த இது, விஷ்ணு விஷாலின் திரையுலக...