மலேசியாவில் ALM சீரிஸ் கார் ரேஸில் ரேஸர் அஜித்குமாரை சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்ட நடிகை ஸ்ரீலீலா!
மலேசியாவில் ALM சீரிஸ் கார் ரேஸில் ரேஸர் அஜித்குமாரை சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்ட நடிகை ஸ்ரீலீலா! அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில்...

