நயன்தாரா பாணியில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் ..
தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. இவர் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு...