வெற்றிமாறனுடன் இணைந்து அதிகாரத்தை கையில் எடுத்த ராகவா லாரன்ஸ்
பொல்லாதவன், ஆடுகளம் படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்த கதிரேசனும், காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை படங்களை கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் தயாரித்த வெற்றிமாறனும் இணைந்து அதிகாரம் என்னும் படத்தை...