மீண்டும் திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைக்கவில்லையா?:கேள்விக்கு சமந்தா கொடுத்த பதில்
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் 36 வயதாகும் சமந்தா (Samantha). இவரது இயற்பெயர் சமந்தா ரூத் பிரபு.4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்டுகள் (Filmfare Awards South) வென்ற...

