“திரையரங்கத்திற்கு நீ நான் என்ற பாகுபாடு கிடையாது”ரோகினி திரையரங்க சர்ச்சை பற்றி பேசிய சூரி
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. நகைச்சுவை நடிகராக பல ரசிகர்களின் மனதை வென்ற இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று...