ரவி மீது பழி சுமத்தும் சம்யுக்தா.. ஆதரவு கொடுத்த பிரபல நடிகை
யூட்யூபில் வெளியான நிறை மாத நிலவே என்ற வெப் சீரிஸில் இணைந்து நடித்தவர்கள் ரவி மற்றும் சம்யுக்தா. இதைத்தொடர்ந்து சீரியல்களில் நடித்த தொடங்கிய சம்யுக்தா சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த போது தன்னுடன் இணைந்து...