ஹீரோவா? வில்லனா?.. மக்களுக்கு கருத்தை சொல்வது யாராக இருக்கும்.. அருண் விஜய் நச் பதில்.!!
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் அருண் விஜய். இவர் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது....

