நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தை சந்தித்த காமெடி நடிகர்.. தீயாக பரவும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக ajith 61 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தையும் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க உள்ளார். மேலும்...

