லாக்டவுனில் விஷால் எடுத்த அதிரடி முடிவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தனது தாயின் தேவி அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த நன்றாக படிக்கும் மாணவர்களை தத்தெடுத்து பட்டப்படிப்பு...