பாம்பைப் பார்த்து பதறிய விஜயா, முத்து செய்த விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா முத்துவுக்கு போன்...

