மினிஸ்டர் வீட்டில் சமைக்கும் பாக்கியா, கவுன்சிலர் கொடுத்த வார்னிங், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்கியாவிற்கு பெருமாள் உதவ,கவுன்சிலர் மினிஸ்டரிடம் சிக்குவாரா என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொன்ன நபர்...