விக்ரம் படத்தை தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கும் சூர்யா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் அண்மையில் வெளியான கமலின் “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தியிருப்பார். அதேபோல் தற்போது...