ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன, ஒவ்வொரு வாரமும் ப்ரைம் டைம் சீரியல்கள்...