3 வருடங்களுக்குப் பின்: ஷ்ரத்தா நடிக்கும் ‘கலியுகம்’
இவன் தந்திரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற வெற்றிப் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். கடைசியாக ‘விட்னஸ்’...