பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி வீட்டில் ஏற்பட்ட சோகம்.. தீயாகப் பரவும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்டாலின் முத்து. பாரதிராஜாவின் உறவு முறையான இவர் சின்னத்திரை வெள்ளித்திரை...