விஜயா கொடுத்த ஷாக், அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தோஷி சார் என்ன சொன்னாரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண உடனே இவ்ளோ பெரிய வீடு...