விடுதலை படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தின் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் விடுதலை. இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை...